ஜெயமோ கர்த்தரால் வரும்

Devotions

ஜெயமோ கர்த்தரால் வரும்

ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள் 21:31 எனக்கன்பான தேவபிள்ளைகளே நீங்கள் இப்பொழுது சந்தித்து கொண்டிருக்கும் பெரிய பிரச்சினையை நினைத்து கலங்கி கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! உங்களைத் தேடி பெரிய ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கிறது! தாவீது கோலியாத்தை வென்றதால் தான் அது வரலாறு ! சாதாரண ராணுவ சிப்பாயை அவர் மேற்கொண்டிருந்தால் அவர் பத்தோடு பதினொன்றாகத்தான் அறியப்பட்டிருப்பார். உங்களையும் என்னையும் கற்பனைக்கெட்டாத வகையில் உயர்த்தத்தான் தேவன் இப்பொழுது பாடுகளின் ஊடாய் தேவன் நடத்துகிறார். அவர் நம்மை உயர்த்தும் நாட்கள் வந்துவிட்டது! ஆகவே கலங்காதிருங்கள். மனம் சோர்ந்து போகாதிருங்கள். நம்மை ஆசீர்வதிக்காமல் தேவன் யாரை ஆசீர்வதிக்க போகிறார்? தேவனேஇ எங்களை ஆசீர்வதிக்க போகிறதிற்காய் உமக்கு கோடி நன்றி. ஆமென் அல்லேலூயா..

……